TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சீன மொழி தினம் – ஏப்ரல் 20 

April 22 , 2020 1681 days 483 0
  • இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இது கேன்ஜி என்பதற்கு மரியாதை செலுத்துவதற்காக அனுசரிக்கப்பட்டது.
  • கேன்ஜி என்பவர் சீன எழுத்துக்களைக் கண்டறிந்த ஒரு புராணக் காலம் சார்ந்த நபர் ஆவார்.
  • சீன மொழியானது 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் (UN - United Nations) அலுவல்பூர்வ மொழிகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் அமைப்பில் 7 அலுவல்பூர்வ மொழிகள் உள்ளன. 
  • அவையாவன: அரபி, ஆங்கிலம், சீனம், ரஷ்யா, ஸ்பானியம் மற்றும் பிரெஞ்சு ஆகும்.
  • ஐக்கிய நாடுகளின் செயலகத்தின் பணிக்கான மொழிகள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்