TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் தினம் - அக்டோபர் 24

October 25 , 2023 302 days 152 0
  • ஐக்கிய நாடுகளின் சாசனமானது 1945 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் தினமாக இந்த நாளானது கொண்டாடப்படுகிறது.
  • 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகளின் சபையானது அதிகாரப் பூர்வமாக நிறுவப் பட்டது.
  • “The Frontlines of Climate Action” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்தின் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்