TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் தினம் - அக்டோபர் 24

October 24 , 2024 30 days 145 0
  • இந்த நாள் ஆனது, 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சாசனம் ஏற்றுக் கொள்ளப் பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1945 ஆம் ஆண்டில் 51 நாடுகள் உலக அமைதி மற்றும் பாதுகாப்பைக் காக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையை நிறுவின.
  • 'ஐக்கிய நாடுகள்' என்ற பெயரை அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் D. ரூஸ்வெல்ட் உருவாக்கினார்.
  • இது தற்போது 193 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பினர் நாடுகளில் ஒவ்வொன்றும் பொதுச் சபையில் அங்கம் வகிக்கின்றன.
  • இந்த நாள் என்பது முதன் முதலில் 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்