TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வு

September 11 , 2023 313 days 203 0
  • பொதுச் சபையின் புதியத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வின் தொடக்கத்தினை அறிவித்தார்.
  • பொதுச் சபையின் 78வது அமர்வு ஆனது, ‘நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் தூண்டுதல்: 2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரல் மற்றும் அனைவருக்குமான அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத் தன்மையை நோக்கிய அதன் நிலையான மேம்பாட்டு இலக்குகள் மீதான நடவடிக்கைகளை துரிதப் படுத்துதல்’ என்ற கருத்துருவுடன் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்