TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் ரஷ்ய மொழி தினம் - ஜூன் 06

June 8 , 2022 810 days 300 0
  • இது 2010 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் நிறுவப்பட்டது.
  • இது ரஷ்யக் கவிஞரான அலெக்சாண்டர் புஷ்கின் என்பவரின் பிறந்த நாளுடன் ஒத்துப் போகிறது.
  • இவர் நவீன ரஷ்ய மொழியின் தந்தை என்று கருதப்படுகிறார்.
  • இது ஐக்கிய நாடுகள் சபையால் பயன்படுத்தப்படும் ஆறு அதிகாரப் பூர்வ மொழிகளில் ஒன்றாகும்.
  • அவை ஆங்கிலம், அரேபியம், ஸ்பானியம், சீனம், ரஷ்யம் மற்றும் பிரஞ்சு ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்