TNPSC Thervupettagam

ஐசிஐசிஐ புரூடென்சியல் ஆயுள் காப்பீடு

December 22 , 2021 1070 days 570 0
  • ஐசிஐசிஐ புரூடென்சியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது ஐ.நா.வின் ஆதரவு பெற்ற பொறுப்பு மிக்க முதலீட்டுக் கொள்கைகளில் கையெழுத்திட்ட முதலாவது இந்தியக் காப்பீட்டு நிறுவனமாகும்.
  • இது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைப் பிரச்சினைகளுக்காக வேண்டி உறுதிப் பாட்டினை வெளிப்படுத்துவதற்கானதாகும்.
  • நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக IPRULIFE நிறுவனமானது தனது முதலீட்டு மேலாண்மைக் கட்டமைப்பில்   சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை காரணிகளை ஒருங்கிணைக்கிறது.
  • UNPRI என்பது ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட நிதி முன்னெடுப்பு மற்றும் ஐ.நா. உலக ஒப்பந்தம் போன்ற ஐக்கிய நாடுகளின் இரு அமைப்புகளுடன் இணைந்து மேற் கொள்ளப் படும் ஒரு முதலீட்டாளர் முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்