TNPSC Thervupettagam

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது

January 19 , 2018 2373 days 795 0
  • 2017ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சர்வதேச சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதானது சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை என்றழைக்கப்படுகிறது.
  • கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.
  • 2017ஆம் ஆண்டின் ஆண்களுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டனாகவும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்