TNPSC Thervupettagam

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

April 4 , 2019 1935 days 552 0
  • இந்தியா ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத்  தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக ரூ.1 மில்லியனை இந்தியா வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்