TNPSC Thervupettagam

ஐடிபிஐ வங்கி மீதான உடனடி சரிபார்ப்பு நடவடிக்கை (PCA) கட்டுப்பாடுகள் நீக்கம் – RBI

March 14 , 2021 1226 days 477 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது RBI தனது மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை மேற்பார்வை அல்லது PCA கட்டமைப்பிலிருந்து ஐடிபிஐ வங்கியை நீக்கியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவுடையும் காலாண்டிற்கான வெளியிடப் பட்டுள்ள முடிவுகளின்படி,  இந்த வங்கியானது ஒழுங்குமுறை மூலதனம், நிகர வாராக் கடன், அந்நிய கடன் விகிதம் குறித்த PCA கூறுகளை மீறவில்லை.
  • ஐடிபிஐ ஆனது வலுவற்ற நிதி நெருக்கடியின் காரணமாக 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் PCA கட்டமைப்பின் கீழ் வைக்கப்பட்டது.
  • PCA என்பது வலுவற்ற நிதித் தன்மை மற்றும் சரியாக மேலாண்மை செய்யப்படாத வங்கிகள் ஆகியவை RBI வங்கியின் கீழ் கண்காணிப்பில் வைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்