TNPSC Thervupettagam

ஐ.நா.வின் உலகளாவிய சாலைப் பாதுகாப்பு வாரம் (மே 17 – 23)

May 19 , 2021 1198 days 569 0
  • ஐ.நா.வின் 6வது உலகளாவிய சாலைப் பாதுகாப்பு வாரமானது உலகம் முழுவதுமுள்ள நகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில் 30 கி.மீ/மணி எனும் ஒரு வேக வரம்பானது விதிக்கப் படவேண்டுமென்பதை அறிவிக்கிறது.
  • ஐ.நாவின் உலகளாவிய சாலைப் பாதுகாப்பு வாரமானது உலக சுகாதார அமைப்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் ஒரு உலகளாவிய சாலைப் பாதுகாப்புப் பிரச்சாரமாகும்.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, “Streets for Life” (வாழ்க்கைக்காகவே சாலைகள்) என்பது ஆகும்.
  • இந்த ஆண்டின் சாலைப் பாதுகாப்பு வாரத்திற்கான முழக்கம் #Love30 என்பதாகும்.
  • இந்தச் சாலைப் பாதுகாப்பு வாரமானது சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதோடு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சில மாற்றங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்