TNPSC Thervupettagam

ஐ.நா.வின் ஒருமித்த தீர்மானம்

April 26 , 2020 1582 days 633 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது  ஒருமித்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
  • இது கோவிட்-19க்கு எதிராகப் போராடுவதற்காக எதிர்காலத்தில் உருவாக்கப்பட இருக்கும் தடுப்பூசிகளை நியாயமான, திறமையான மற்றும் சரியான நேரத்தில் அணுகுவதற்கான மற்றும் பகிர்ந்து கொள்வதற்கான தீர்மானமாகும்.
  • மேலும் இந்த தீர்மானம் மெக்சிகோவால் உருவாக்கப் பட்டு, அமெரிக்காவால் ஆதரிக்கப் படுகிறது.
  • இத்தீர்மானத்தை நிறைவேற்ற, ஐக்கிய நாடுகள் சபைக்கு சாதாரண பெரும்பான்மை தேவைப் பட்டது (அனைத்து வாக்குகளிலும் சேர்த்து 50%க்கும் அதிகமானவை).
  • எப்பொழுது ஒரு விவகாரம் வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகின்றதோ அப்போது அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்