TNPSC Thervupettagam

ஐந்தாவது காவல்துறை ஆணைய அறிக்கை

January 5 , 2025 6 days 98 0
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி C.T. செல்வம் தலைமையிலான ஐந்தாவது காவல் துறை ஆணையமானது தனது இறுதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.
  • காவல்துறையில் ஆட்சேர்ப்பு நிலை முதல் ஓய்வு பெறும் நிலை வரையில் காவல் துறையின் பல்வேறு சிறப்பு அம்சங்கள் குறித்த ஒரு ஆய்வினை உள்ளடக்கிய இந்த அறிக்கையானது தமிழ்நாடு காவல்துறையில் பெரும் சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்துள்ளது.
  • காவல்துறை மற்றும் பொதுமக்களின் உறவை வலுப்படுத்துவதற்காக அவர்களின் பரஸ்பர நலன்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகள் இதில் அடங்கும்.
  • தமிழக காவல்துறையில் சுமார் 1.3 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்