ஐந்து புதிய மேம்பாட்டுத் திட்டங்கள்
May 9 , 2022
935 days
882
- தமிழக முதல்வர் 5 புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளைச் சட்ட சபையில் அறிவித்தார்.
- அந்த 5 திட்டங்களாவன
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம்
- ஊட்டச் சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கானத் திட்டம்,
- நகர்ப்புறங்களில் தகைசால் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவுதல் மற்றும்
- நகர்ப்புறப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார மருத்துவ வசதிகள் போன்ற ஆரோக்கிய நல மையங்களை ஏற்படுத்துதல்
- 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தின் விரிவாக்கம் மூலம் 234 தொகுதிகளிலும் பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான அமைப்பு.
Post Views:
882