TNPSC Thervupettagam

ஐன்ஸ்டீன் ஆய்வுக் கருவி – சீனா

January 17 , 2024 185 days 167 0
  • பேரண்டத்தில் உள்ள மர்மமான நிலையற்ற நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக சீனா ஐன்ஸ்டீன் ஆய்வுக் கருவி (EP) என்ற புதிய வானியல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.
  • 12 இதழ்களுடன் பூத்த தாமரை போன்ற வடிவிலான செயற்கைக்கோள் ஆனது, பேரண்டத்தில் வானவெடிகள் போல மினுமினுக்கும் மர்மமான நிலையற்ற நிகழ்வுகளைக் கண்காணிக்கிறது.
  • இது ஒரு இறால் மீனினுடைய கண்ணின் செயல்பாட்டு நுட்பத்தினால் ஈர்க்கப்பட்ட புதிய ஊடுகதிர் கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்