TNPSC Thervupettagam

ஐபிஎல் போட்டி 2023

May 31 , 2023 414 days 279 0
  • டாடா இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • இதன் மூலம் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5 சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்றுள்ளது
  • 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரராக ஷுப்மன் கில் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • அவர் 17 ஆட்டங்களில் எடுத்த 890 ரன்களுக்காக ஆரஞ்சு தொப்பி அங்கீகாரத்தினைப் பெற்றார்.
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரராகத் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
  • டெவோன் கான்வே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
  • போட்டித் தொடரின்  அதிரடி ஆட்டக்காரர் (சூப்பர் ஸ்ட்ரைக்கர்) : கிளென் மேக்ஸ்வெல் (ஸ்டிரைக் ரேட் 183.49) ஆவார்.
  • போட்டித் தொடரின் ஆட்டப் போக்கினை மாற்றிய வீரர்: ஷுப்மான் கில் ஆவார்.
  • போட்டித் தொடரின் அற்புதமான கேட்ச்: ரஷித் கான்.
  • ஊதா தொப்பி: முகமது ஷமி (28 விக்கெட்).
  • நேர்மையான ஆட்டக்காரர் விருது: டெல்லி கேபிடல்ஸ் அணி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்