TNPSC Thervupettagam

ஐபிஎல் 2020 வெற்றியாளர்

November 15 , 2020 1344 days 629 0
  • 2020 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் ஆனது’ ட்ரீம் 11 இந்தியன் பிரீமியர் லீக் 2020’ என அழைக்கப்படுகிறது.
  • இது ஐ.பி.எல்லின் பதின்மூன்றாவது ஆண்டு போட்டித் தொடராகும்.
  • இந்தப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப் பட்டன.
  • இறுதிப் போட்டியானது மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் ஆகியவற்றுக்கு இடையே துபாயில் நடைபெற்றது.
  • நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
  • மும்பை இந்தியன்ஸுக்கு இது ஐந்தாவது ஐபிஎல் பட்டமாகும்.
  • ஒரு போட்டியின் இறுதிச் சுற்றில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்