TNPSC Thervupettagam

ஐரோப்பாவின் பருவநிலை 2022 அறிக்கை

June 25 , 2023 390 days 232 0
  • இந்த அறிக்கையானது, உலக வானிலை அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் பருவநிலை மாற்றச் சேவை நிறுவனம் ஆகியவற்றினால் தயாரிக்கப் பட்டது.
  • ஐரோப்பா கண்டமானது உலகின் மிகவும் வேகமாக வெப்பமடையும் ஒரு கண்டமாக உருவெடுத்துள்ளது.
  • அதன் வெப்பநிலையானது கடந்த ஆண்டில், தொழில்துறைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது 2.3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
  • கண்டம் முழுவதும், 1991 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகளில் அதன் வெப்ப நிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
  • வானிலை தொடர்பான உற்பத்தி இழப்புகள் 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய அணு சக்தி உற்பத்தியில் தோராயமாக 0.35 சதவிகிதம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்