TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியச் சபையின் தலைமைப் பொறுப்பு

January 4 , 2023 565 days 290 0
  • ஐரோப்பிய ஒன்றியச் சபையின் (EU) சுழற்சி முறையிலான ஆறு மாதத் தலைமைப் பொறுப்பினை செக் குடியரசு நாட்டிடமிருந்து சுவீடன் பெற்றுள்ளது.
  • சுவீடன் அரசானது 2023 ஆம் ஆண்டு 30 ஆம் தேதி வரையில் ஆறு மாதங்களுக்குத் தலைமைப் பொறுப்பினை வகிக்கும்.
  • சுவீடன் நாட்டு அரசானது 1995 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.
  • சுவீடன் நாடானது, 2001 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டு முறை ஐரோப்பிய ஒன்றியச் சபையின் தலைமைப் பதவியினை வகித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்