போஸ்னியா நாட்டிற்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.
உறுப்பினர் அந்தஸ்துக்கான பாதையில் இது கடைசிப் படிநிலையாகும்.
மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளாவன: அல்பேனியா, மால்டோவா, வடக்கு மாசிடோனியா குடியரசு, மாண்டினீக்ரோ, செர்பியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகியவையாகும்.
2013 ஆம் ஆண்டில் இந்த ஒன்றியத்தில் இணைந்த குரோஷியா அதில் கடைசியாக அங்கத்துவம் பெற்ற நாடாகும்.
மால்டோவா மற்றும் உக்ரைனின் கோரிக்கை மனுவானது கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப் பட்ட உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு தான் உறுதி செய்யப் பட்டது.