TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கை நுண்ணறிவு விதிகள்

December 13 , 2023 220 days 150 0
  • செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துவதற்கான தெளிவான விதிகளை முன் வைத்த முதல் கண்டமாக ஐரோப்பிய ஒன்றியம் மாறியுள்ளது.
  • அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தின் மீது ஐரோப்பியப் பாராளுமன்றம் வாக்களிக்கவுள்ளது.
  • இந்தச் சட்டம் ஆனது 2025 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு வரும்.
  • செயற்கை நுண்ணறிவினால் ஏற்பட உள்ள வேலைகளைத் தானியக்கமாக்குதல், இயங்கலையில் தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற சாத்தியமான ஆபத்துகளிலிருந்துப் பாதுகாப்பினை வழங்க இது முயற்சிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்