TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தில் காலநிலை மாற்றச் சட்டம்

October 31 , 2020 1361 days 569 0
  • ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் காலநிலை சட்டம் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
  • 2050 ஆம் ஆண்டளவில் பசுமைக்குடில் வாயுவின் உமிழ்வைக் குறைக்கும் ஐரோப்பாவின் திட்டத்திற்கு இந்த முக்கியத்துவம் வாய்ந்த காலநிலை மாற்றச் சட்டமானது ஒரு அடிப்படையாக அமையும்.
  • இது அப்பிராந்தியத்தின் 2050 ஆம் ஆண்டிற்கான உமிழ்வுகளற்ற இலக்கை (பூஜ்ஜிய உமிழ்வு) சட்டப்பூர்வமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்