TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஓபன் – 2017

October 26 , 2017 2634 days 926 0
  • திவிஜ் சரன் 2017 ஆண்டுக்கான முதல் பட்டத்தையும் ஒட்டுமொத்தமாக 3வது பட்டத்தையும் சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் (ATP) உலக சுற்றுப் பயணத்தில் வென்றார். பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கியுடன் ஐரோப்பிய ஓபன் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்