TNPSC Thervupettagam

ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர் விருது – 2021

June 24 , 2021 1128 days 538 0
  • இந்திய-அமெரிக்க வேதியியலாளரான சுமிதா மித்ரா என்பவருக்கு ஐரோப்பிய நாடுகள் சாரா காப்புரிமை அலுவல் நாடுகள் பிரிவில் 2021 ஆம் ஆண்டிற்கான  ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • வலுவான மற்றும் கலையுணர்வுடன் கூடிய பல்துளை நிரப்புதலுக்கான பல்மருத்துவ பொருட்களில் முதன்முறையாக நானோ தொழில் நுட்பத்தினை வெற்றிகரமாக பயன்படுத்தியவர் இவராவார்.
  • இந்த விருதானது  ஐரோப்பியக் காப்புரிமை அலுவலகத்தினால் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.
  • இது ஐரோப்பா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சிறப்பான கண்டுபிடிப்பாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்