TNPSC Thervupettagam

ஐரோப்பிய கார்பந்தய சாம்பியன்ஷிப்

October 5 , 2017 2478 days 844 0
  • பார்முலா கார்பந்தய வகுப்பின் பாஸ் ஜி.பி கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த மஹாவீர் ரகுநாதன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • இதன் மூலம் ஐரோப்பிய கார்பந்தய சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறும் முதல் இந்தியர் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்