TNPSC Thervupettagam

ஐரோப்பிய கால்பந்து சங்க ஒன்றியத்தின் (UEFA) கால்பந்துக் கழக விருதுகள் 2018

September 3 , 2018 2147 days 582 0
  • இந்த விருதானது, முந்தைய ஆண்டில், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவற்றிற்கு அப்பாற்பட்டு, UEFA உறுப்பினர் சங்க எல்லைக்குட்பட்ட கால்பந்து கழகத்துக்காக விளையாடிய சிறந்த வீரரை அங்கீகரிக்கிறது.
  • இவ்வருடம், விருதானது கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டது.
    • 2017-18 ஆண்டிற்கான, UEFA சாம்பியன்ஷிப் லீக்கின் சிறந்த ஆட்டக்காரர் – லூகா மோட்ரிக் (ரியல்மேட்ரிட்)
    • 2017-18 ஆண்டிற்கான, UEFA சாம்பியன்ஷிப் லீக்கின் சிறந்த கோல்கீப்பர் – கெய்லோர் நவாய் (ரியல்மேட்ரிட்)
    • 2017-18 வருடத்தின் பெண்களுக்கான சிறந்த விளையாட்டு வீரர் – பெர்னில்லே ஹார்டர் (வி. எஃப்.எல். உல்ஃப்ஸ்பர்க்)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்