TNPSC Thervupettagam

ஐரோப்பிய சாம்பியன்சிப் கோப்பைப் போட்டி

July 14 , 2021 1103 days 488 0
  • இத்தாலி அணியானது இரண்டாவது ஐரோப்பிய சாம்பியன்சிப் கோப்பையை வென்றுள்ளது.
  • லண்டனின் வெம்ப்லே அரங்கில் நடைபெற்ற யூரோஸ் 2020 கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் பெனால்டி மூலம் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை இத்தாலி அணி வீழ்த்தியது.
  • 2006 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பையை வென்ற பிறகு இத்தாலி வென்ற முதலாவது சர்வதேசக் கோப்பை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்