பிஜி சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்தோனி குவாயலை தோற்கடித்து இந்திய குழிப்பந்தாட்டக்காரர் ககன்ஜீத் புல்லர் முதல் ஐரோப்பிய சுற்றுலா கோப்பை வென்றுள்ளார்.
இவ்வெற்றி புல்லரின் முதல் ஐரோப்பிய சுற்றுப் பயணக் கோப்பை வெற்றி மற்றும் 9-வது ஆசிய சுற்றுப் பயணக் கோப்பை வெற்றியாகும். இத்துடன் மொத்தமாக இது 10-வது வெற்றியாகும்.
இதனால் ஆசிய சுற்றுப் பயணக் கோப்பைப் போட்டியில் வென்ற பெரிய சாதனை படைத்த இந்திய ஆட்டக்காரரும், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணக் கோப்பையை வென்ற முதல் இந்தியரும் இவர் ஆவார்.