TNPSC Thervupettagam

ஐரோப்பிய நாடாளுமன்றம்

July 16 , 2019 1866 days 639 0
  • இத்தாலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டேவிட் மரியா சசோலி என்பவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி வரை இந்தப் பாராளுமன்றத்தை நடத்தவிருக்கின்றார்.
  • இவர் அண்ட்டோனியோ டஜானி என்பவரையடுத்துப் பதவி ஏற்பார்.
  • மேலும் இவர் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சர்வதேச அளவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
  • பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவுத் திட்டங்கள் ஆகியவற்றை இயற்றுவதற்குத் தலைவரின் கையொப்பம் தேவைப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்