TNPSC Thervupettagam

ஐரோப்பிய யூனியன் திரைப்படத் திருவிழா

June 20 , 2018 2220 days 675 0
  • ஐரோப்பிய யூனியன் திரைப்படத் திருவிழாவின் (European Union Film Festival-EUFF) 23-வது பதிப்பு புதுதில்லியில் உள்ள சிரி கோட்டை கலையரங்கத்தில் அரங்கேற உள்ளது.
  • இந்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் (Ministry of Information and Broadcasting)  திரைப்படத் திருவிழா இயக்குனரகத்தால் (Directorate of Film Festivals)  இந்த ஐரோப்பிய யூனியன் திரைப்படத் திருவிழா ஒருங்கிணைக்கப்படுகின்றது.
  • ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் குழு மற்றும் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளின் தூதரகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புக் கூட்டிணைவோடு இந்த திருவிழா நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்