TNPSC Thervupettagam

ஐல் ஆப் மேன் சர்வதேச சதுரங்க போட்டித் தொடர் 2018

November 1 , 2018 2088 days 597 0
  • ஐக்கிய ராச்சியத்தின் ஐல் ஆப் மேன் மாகாணத்தில் உள்ள டக்லஸின் வில்லா மரினாவில் ஐல் ஆப் மேன் சதுரங்கப் போட்டித் தொடர் 2018 நடைபெற்றது.
  • இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் அதிபன் இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸை ஒன்பதாவது மற்றும் இறுதிச் சுற்றில் வீழ்த்தி 6.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை சமநிலையில் முடித்தார்.
  • இவர் இந்த போட்டித் தொடரின் சிறந்த இந்திய வீரர் ஆவார்.
  • போலந்தைச் சேர்ந்த ராடோஸ்லாவ் வோஜ்டாஸ்ஜெக் இந்த போட்டியின் வெற்றியாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்