TNPSC Thervupettagam

ஐஸ்லாந்திலிருந்து நாசாவின் செவ்வாய்த் திட்டம்

August 16 , 2019 1930 days 692 0
  • 2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கான நாசாவின் அடுத்த திட்டத்திற்குத் தயார் செய்வதற்கான பகுதியாக ஐஸ்லாந்தில் உள்ள லம்பாஹ்ரூன் லாவா என்ற பகுதியை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.
  • அறிவியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, வடக்கு அட்லாண்டிக்கின் மையத்தில் அமைந்துள்ள எரிமலைத் தீவான ஐஸ்லாந்தானது பல வழிகளில் செவ்வாய்க் கிரகத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.
  • அடுத்ததாக செயல்படுத்தப் படவிருக்கும் நாசாவின் செவ்வாய் கிரக இயந்திரவியல் (ரோபோட்டிக்) விண்வெளி ஆய்வுத் திட்டமானது ஐஸ்லாந்தின் கறுப்பு பசால்ட் மண்ணின் மீது பயிற்சி அளிக்கப்பட விருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்