TNPSC Thervupettagam

ஐ.நா. உலகச் சுற்றுலா அமைப்பின் 2017 அறிக்கை

September 4 , 2018 2178 days 595 0
  • அறிக்கையின்படி, கடந்த வருடத்தில் சர்வதேச வருகை323 மில்லியனை எட்டியுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில், மொத்தமாக54 மில்லியன் வருகையைக் கொண்டு தெற்காசியப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான அட்டவணையில் இந்தியா முன்னே உள்ளது.
  • ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை முறையே 8% மற்றும் 9% வருகையுடன் பிராந்தியங்களின் தரவரிசையில் முன்னே உள்ளது.
  • சீனா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா முறையே முதல் 7 சுற்றுலாத் தளங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்