TNPSC Thervupettagam

ஐ.நா சபை தினம்

October 24 , 2017 2637 days 7370 0
  • இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் 1945 ஆம் ஆண்டு சர்வதேச அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.
  • June 26, 1945 அன்று சான் பிரான்சிஸ்கோவில் ஐநா சாசனம் கையெழுத்திடப்பட்டது. இந்த சாசனத்தில் 51 நாடுகள் கையெழுத்திட்ட பின்னர் அக்டோபர் 24, 1945ல் ஐநா அமைப்பானது செயல்முறைக்கு வந்தது.
  • ஐ.நா தினமானது 1945ல் ஐநா சாசனம் நடைமுறைக்கு வந்ததை குறிப்பிடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 24ம் தேதி 1948 ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
  • ஐநா வின் தலைமையகம் – நியூ யார்க்
  • உறுப்பினர்களின் எண்ணிக்கை – 193. கடைசியாக தெற்கு சூடான் உறுப்பினராக சேர்ந்தது.
  • இதன் அலுவலக மொழிகள் - அராபிக், ஆங்கிலம், பிரஞ்சு, சீனமொழி, ஸ்பானிஸ், ரஷ்யன்.
ஐநாவின் அங்கங்கள்
  1. ஐநா பொது அவை
  2. ஐநா பாதுகாப்பு கவுன்சில்
  3. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்
  4. சர்வதேச நீதிமன்றம்
  5. தலைமையகம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்