TNPSC Thervupettagam

ஐ.நா. பொதுச் சேவை தினம் - ஜூன் 23

June 29 , 2018 2282 days 1349 0
  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 23ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சேவை தினம் ஐ.நா அமைப்பால் கொண்டாடப்படுகின்றது.
  • ஐ.நா.பொதுச் சேவை தினமானது 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ஐ.நா.பொது அவை ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • அனைவருக்குமான சிறந்த உலகினைக் கட்டமைப்பதில் அரசுப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் விலைமதிப்பற்றப் பங்களிப்பைக் குறிப்பிடுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்