ஐ-ஹரியாலி (I-Hariyali) கைபேசி செயலி
June 24 , 2018
2438 days
732
- பஞ்சாப் மாநில அரசாங்கம் மாநிலத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக ஐ-ஹரியாலி (I-Hariyali) எனும் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த கைபேசி செயலின் மூலம் பயனர்கள் இலவச மரக் கன்றுகளைப் பெறலாம். பயனர் ஒருவர் அதிகபட்சமாக 25 மரக் கன்றுகளைப் பெறலாம்.
- மிஷன் தண்டாரஸ்ட் பஞ்சாப் (Mission Tandarust Punjab) இன் கீழ் ‘ஐ-ஹரியாலி’ செயலியை செயலிப் பண்டகத்திலிருந்து (App Store) இலவசமாகப் பதவிறக்கம் செய்யலாம்.
Post Views:
732