TNPSC Thervupettagam

ஒடிசாவின் ஒருங்கிணைந்த நீர்ப்பாசனத் திட்டம்

October 27 , 2019 1731 days 528 0
  • காலநிலை நெகிழ்திறன் கொண்ட விவசாயத்தை முன்னிட்டு ஒடிசா ஒருங்கிணைந்த நீர்ப்பாசனத்  திட்டத்திற்காக இந்திய அரசு, ஒடிசா அரசு மற்றும் உலக வங்கி ஆகிய அமைப்புகள் இணைந்து 165 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • கடன் வழங்கும் அமைப்பு: புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி.
  • இந்திய அரசின் காலநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டம் என்ற திட்டத்தின் கீழ்.
  • இது ஒடிசாவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,25,000 சிறுநில  விவசாயிகளுக்குப்  பயனளிக்கும்.
  • 2009 முதல், ஒடிசாவில் வறட்சியின் அதிர்வெண் 5 ஆண்டுகளில் 1 என்ற அளவில்  இருந்து 2 ஆண்டுகளில் 1 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்