TNPSC Thervupettagam

ஒடிசாவின் பழங்குடியினரின் நிலப்பட ஏடு

July 25 , 2018 2187 days 619 0
  • ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் தொகை மற்றும் கலாச்சாரத் தகவல்கள் அடங்கிய தொகுப்பான ‘ஒடிசாவின் பழங்குடியினரின் நிலப்பட ஏட்டை’ முதன்முறையாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • நாட்டில் பழங்குடியினருக்காக வெளியிடப்பட்ட முதல் தொகுப்பு இதுவாகும்.
  • இந்தப் புத்தகம் பழங்குடியினரின் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான கல்விக் கழகத்துடன் (ATLC - Academy of Tribal language and Culture) இணைந்து எஸ்சி மற்றும் எஸ்டி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது..
  • 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்து பழங்குயின மக்கள் தொகையில் ஒடிசா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்