TNPSC Thervupettagam

ஒடிசாவின் முதல் பெண் சபாநாயகர்

October 1 , 2023 469 days 424 0
  • பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பிரமிளா மாலிக் ஒடிசா மாநில சட்டசபையின் முதல் பெண் சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • அவர் போட்டியின்றி அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிஞ்சர்பூர் சட்டமன்றத் தொகுதியில் இவர் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
  • இதற்கு முன் அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராகப் பதவி வகித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்