TNPSC Thervupettagam

ஒடிசாவில் அரிய வகை கருஞ்சிறுத்தை

October 13 , 2024 81 days 161 0
  • ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்த மாவட்டத்தின் ஹேமகிரி வனச் சரகத்தில் உள்ள டகோரா வனப்பிரிவில் இந்தக் கருஞ்சிறுத்தை தென்பட்டது.
  • இதுவரை, ஒடிசாவின் சிமிலிபால் புலிகள் வளங்காப்பகம் (STR) ஆனது கரு நிறமி அதிகம் கொண்ட வங்காளப் புலிகள் (RBT) கொண்ட நாட்டின் ஒரே வாழ்விடமாக அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்