TNPSC Thervupettagam

ஒடிசாவில் யுரேசிய நீர்நாய்கள்

March 4 , 2020 1600 days 622 0
  • ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரியில் முதன்முறையாக யுரேசிய நீர்நாய்கள் காணப் பட்டன.
  • ஒடிசாவின் சிலிக்கா ஏரியில் ஒர் ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் உவர் நீர் உப்பங்கழியில் வாழக்கூடிய ஒரு மீன்பிடிப் பூனையின் இனப்பெருக்கக் கூட்டம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது உலகளவில் ஆபத்து நிலையில் உள்ள ஒரு உயிரினமாகும். இது குறைந்த இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகக் குறைந்த இடங்களில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்