TNPSC Thervupettagam

ஒடிசா ஓபன் பேட்மிண்டன் போட்டி 2022

February 3 , 2022 898 days 458 0
  • 2022 ஆம் ஆண்டு ஒடிசா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய இளம்பெண் உன்னதி ஹூடா, தனது சகப் போட்டியாளரான ஸ்மித் தோஷ்னிவாலை வீழ்த்தி பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
  • 14 வயதான உன்னதி இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் இந்தியர் ஆவார்.
  • ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் 21 வயதான கிரண் ஜார்ஜ், பிரியன்ஷு ரஜாவத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்