TNPSC Thervupettagam

ஒடிசா பேரிடர் தயார்நிலை நாள் கண்காட்சி

November 10 , 2019 1717 days 568 0
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதியன்று ஒடிசா பேரிடர் தயார்நிலை நாள் மற்றும் பேரிடர் குறைப்புக்கான தேசிய தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • இது தொடர்பாக ஒரு கண்காட்சி தொடங்கப் பட்டுள்ளது.
  • 1999 ஆம் ஆண்டு “சூப்பர் சூறாவளி” என்ற சூறாவளி ஏற்படுத்திய அழிவை நினைவு கூறுவதற்கும் எதிர்காலப் பேரழிவுகளுக்கு நம்மை தயார்படுத்துவதற்கும் இந்நாள் அனுசரிக்கப் படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான ஒடிசா பேரிடர் தயார்நிலை தினத்தின் கருப்பொருள் ‘பேரிடர் எதிர்திறனுக்காகச் சமூகத்தை மேம்படுத்துதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்