TNPSC Thervupettagam

ஒடிசா பேரிடர் தயார் நிலை தினம் - அக்டோபர் 29

October 31 , 2018 2090 days 603 0
  • 1999 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூறாவளியானது ஒடிசாவைத் தாக்கி அதனால் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த தினத்தை அனுசரிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 29-ம் தேதி ஒடிசா பேரிடர் தயார் நிலை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினத்தின்போது, ஒடிசா முதல்வர் அடுத்து நிகழப்போகும் பேரிடர்களின்  போது முன்கூட்டியே மக்களுக்குத் தகவல்களை அளிப்பதற்காக முன்கூட்டிய எச்சரிக்கைத் தகவல் பரப்பும் முறையையும், மிகுதியாக செய்தியனுப்பும் முறையையும் ஆரம்பித்து வைத்தார்.
  • சூறாவளி மற்றும் சுனாமி ஆகிய பேரிடர்கள் ஏற்படக்கூடிய  வாய்ப்புகளை மக்களுக்கு அறிவித்து எச்சரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தியாவின் முதலாவது தானியங்கி முறையிலான பொதுச் சேவை அமைப்பு முறை இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்