TNPSC Thervupettagam

ஒடிசா மாநில உருவாக்க தினம் – ஏப்ரல் 01

April 3 , 2024 107 days 138 0
  • உத்கல் திவாஸ் என்றும் அழைக்கப்படுகின்ற ஒடிசா மாநில உருவாக்க தினமானது, ஆண்டுதோறும் ஏப்ரல் 01 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகின்றது.
  • 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று, ஒருங்கிணைந்த பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்திலிருந்து ஒடிசா தனி மாகாணமாக உருவாக்கப்பட்ட தினத்தினை இது நினைவு கூருகிறது.
  • இந்தத் தினமானது ஒடிசா மக்களின் கலாச்சார அடையாளம், வரலாற்று பாரம்பரியம் மற்றும் அதன் தொடக்கத்திலிருந்து மாநிலம் அடைந்த முன்னேற்றத்தை வெகுவாகக் குறிப்பதால் ஒடிசா மக்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்