TNPSC Thervupettagam

ஒடிஸாவின் மீக நீண்ட பாலம் திறப்பு

July 20 , 2017 2683 days 1110 0
  • ஒடிஸா மாநிலத்தின் மிக நீளமான பாலத்தை முதல்வர் நவீன் பட்நாயக் திறந்துவைத்துள்ளார்.
  • சுமார்81 கிமீ நீளமுள்ள இந்த பாலம் தலைநகர் புவனேசுவரத்தை கட்டாக் நகருடன் இணைக்கிறது. தலைநகரை கட்டாக்குடன் இணைக்கும் 2-வது பாலம் இது.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என இப்பாலத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • மகாநதியின் துணை நதியான "கத்தஜோடியின்" குறுக்காக இந்த நேதாஜி பாலம் கட்டப்பட்டுள்ளது.
  • கட்டாக்- புவனேசுவரம் இடையிலான தூரத்தை 12 கிமீ வரை குறைக்கிறது இந்த பாலம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்