TNPSC Thervupettagam

ஒட்டு மொத்தச் சுற்றுச்சூழல் செயல்திறன்

June 12 , 2023 404 days 251 0
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான லாப நோக்கற்ற மையமானது  'இந்தியாவின் சுற்றுச்சூழல் 2023: புள்ளிவிவரங்கள்' என்ற பெயரில் தனது வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • தெலுங்கானா மாநிலம் தனது காடுகளின் பரப்பளவினை அதிகரிப்பதிலும், நகராட்சிக் கழிவுகளைச் சுத்திகரிப்பதிலும் கண்ட அதன் பெரும் முன்னேற்றத்திற்காக வேண்டி முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • தெலுங்கானா அதன் பசுமைப் பரப்பளவினை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தியது.
  • இந்த மாநிலத்தில் உள்ள புவியியல் பகுதியில் 24.06 சதவீதமானது காடுகளால் சூழப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்