TNPSC Thervupettagam

ஒட்டு மொத்த நோய்த் தடுப்பு திட்டப் பரவல் 2023

November 13 , 2023 378 days 302 0
  • தமிழகத்தின் ஒட்டு மொத்த நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழான தடுப்பூசி வழங்கீட்டுப் பரவல் 95 சதவீதத்தினை தாண்டியுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் 9.15 லட்சம் குழந்தைகளுக்கும், 10 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பொது நோய்த் தடுப்புத் திட்டத்தின் (UIP) கீழ் நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.
  • மாநிலத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 3.2 கோடி தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ளன.
  • 1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொது நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய 12 நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் ஆனது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்