TNPSC Thervupettagam

ஒத்த மாதிரி கொண்ட உயிரி மருந்துகள்

August 21 , 2019 1925 days 648 0
  • டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் என்ற நிறுவனமானது மார்பகப் புற்றுநோய் சிகிச்சை மருந்தான வெர்சாலோவை (பெவாசிசுமாப்) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் அவாஸ்டின் மருந்தின் ஒத்த மாதிரியைக் கொண்ட உயிரி மருந்தாகும்.
  • ஒத்த மாதிரி கொண்ட உயிரி மருந்து என்பது மருத்துவ செயலற்ற கூறுகளில்  எந்தவொரு சிறிய வேறுபாடுகளையும் தாங்கிக் கொள்ளாத ஆனால் ஆதார மருந்தைப் போன்று  (பொருள்) மிகவும் ஒத்த ஒரு உயிரியல் மருந்தாகும் (பொருள்).
  • பொருளின் பாதுகாப்பு, தூய்மை மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் எந்தவொரு வேறுபாடுகளும் காணப்படுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்