TNPSC Thervupettagam

ஒப்புதலுக்கான வாய்ப்புகள் வசதி தொடக்கம்

December 9 , 2018 2180 days 705 0
  • Paisabazaar.com என்ற இணைய தளமானது முதன்முறையாக ஒப்புதலுக்கான வாய்ப்புகள் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கடன் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் உள்ள தங்களுக்கு மிகவும் பொருத்தமான கடன் வழங்குநரை தேர்வு செய்ய முடியும்.
  • இந்த வசதியானது கடந்த 4 ஆண்டுகளின் கடன் தரவுகளைப் பயன்படுத்தி Paisabazaar.com ஆல் உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட கணிப்பு வழிமுறையாகும்.
  • வாடிக்கையாளர்கள் தங்கள் கடன் விண்ணப்பத்தினை ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கடனீட்டு அளவுகோல்களுடன் கடன் பெறுபவர்களின் விவரங்களை இது ஒப்பீடு செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்