ஒயிட் ஸ்வான் மூலோபாயமிக்க குண்டு வீச்சு ஏவுகணை
January 17 , 2022
952 days
403
- ரஷ்ய பாதுகாப்புப் படையானது, சமீபத்தில் டுப்போலெவ் Tu-160M எனப்படுகின்ற ஒரு புதிய வகை ஏவுகணையை அறிமுகம் செய்தது.
- "ஒயிட் ஸ்வான்" என்றும் அழைக்கப்படுகின்ற இது ஒரு குண்டு வீச்சு ஏவுகணை ஆகும்.
- அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
- இது உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான மாக் 2+ ரகத்தினைச் சேர்ந்த ஒரு ராணுவ குண்டு வீச்சு ஏவுகணை ஆகும்.
Post Views:
403